தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஓவர் குடி டிரைவர் சாவு

ஓவர் குடி டிரைவர் சாவு

ஓவர் குடி டிரைவர் சாவு


ADDED : நவ 01, 2026 05:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 05:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓவர் குடியால் டிரைவர் இறந்தார்.

விழுப்புரம் ராமமூர்த்தி லே–அவுட்டைச் சேர்ந்தவர் சூர்யபிரகாஷ், 36; டிரைவர். குடிபழக்கம் உடையவர். இவரது மனைவி சொர்ணலதா கடந்த மாதம் ஏற்பட்ட தகராறில் இரு மகன்களோடு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், தினமும் மது குடித்து வந்த சூர்யபிரகாஷ் உடல்நலம் பாதித்து நேற்று (அக்.,31) இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us