sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புகையிலை விற்ற முதியவர் கைது

/

புகையிலை விற்ற முதியவர் கைது

புகையிலை விற்ற முதியவர் கைது

புகையிலை விற்ற முதியவர் கைது


ADDED : ஜன 22, 2025 09:01 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்ற முதிய வரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் தலைமையிலான போலீசார், கடந்த 19ம் தேதி சாலாமேடு பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்குள்ள மளிகை கடையில், அரசால் தடை செய்த குட்கா பொருட்கள் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பரமசிவம், 70; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, கடையில் இருந்து 144 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில், புதுச்சேரியை சேர்ந்த சலீம் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us