தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


ADDED : செப் 15, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: செஞ்சி அடுத்த செம்மேடு வீரமநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ் மகன் ரத்தினம், 79; சிறுநீரக பாதிப்புக்காக மருந்து சாப்பிட்டு வந்தவர், உடல்நிலை சரியில்லாததால் விரக்தியில் இருந்தார்.

இதில் மனமுடைந்த அவர் கடந்த 13ம் தேதி பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். உடன் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.

இது குறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us