ADDED : ஆக 23, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : திருவெண்ணைநல்லுார் உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜன் செய்திக்குறிப்பு:
திருவெண்ணைநல்லுார், உதவி மின் பொறியாளர் அலுவலகம் கிருபாபுரீஸ்வரர் நகரில் செயல்படுகிறது.
இந்த அலுவலகம் நாளை மறுதினத்தில் இருந்து திருவெண்ணைநல்லுாரில், கடலுார் மெயின் ரோடில், உள்ள பழைய பி.டி.ஓ., அலுவலகம் அருகே இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக முதல் மாடியில் செயல்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.