sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்துறை அலுவலகம் இடமாற்றம் 

/

மின்துறை அலுவலகம் இடமாற்றம் 

மின்துறை அலுவலகம் இடமாற்றம் 

மின்துறை அலுவலகம் இடமாற்றம் 


ADDED : ஜன 02, 2025 06:53 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: ஜக்காம்பேட்டையில் இருந்த மின்துறை அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனம் மின்துறை செயற்பொறியாளர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின், திண்டிவனம் கோட்டத்தின் இளமின் பொறியாளர் அலுவலகம், ஜக்காம்பேட்டையில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் இன்று(2 ம் தேதி) முதல், திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள 110 கே.வி.துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றது.






      Dinamalar
      Follow us