sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

/

 சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

 சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

 சமத்துவ கிறிஸ்துமஸ் விழா


ADDED : டிச 22, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம், வி.பாளையம் சரஸ்வதி சென்ட்ரல் பள்ளியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி தாளாளர் முத்து சரவணன் தலைமை தாங்கினார். எம்.ஆர்.ஐ.சி.ஆர்.சி., உயர்நிலை பள்ளி தாளாளர் செல்வநாதன், கிறிஸ்துமஸ் விழாவின் உண்மையான அர்த்தம், அன்பு, அமைதி, பகிர்வு ஆகிய மதிப்புகளை வலியுறுத்தி, இயேசுவை பற்றி கூறினார்.

விழாவையொட்டி, பள்ளியில் குடில் அர்ச்சிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. பொருளாளர் சிதம்பரநாதன், அருட்பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

தொடர்ந்து மாணவர்களின் நடனம், பாடல்கள், நாடகம் ஆகியவை நடந்தது. முதல்வர் சுபஸ்ரீ நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us