
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: அசோகபுரியில் உள்ள கே.ஜி., பார்மசி கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு தாளாளர் செந்தில்குமார் சுந்தர் தலைமை தாங்கி, விழாவை துவக்கி வைத்தார். இதில், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பொங்கலை கொண்டாடியதோடு, விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்றனர். முதல்வர் கணேசன் நன்றி கூறினார்.

