sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சமத்துவ பொங்கல் விழா

/

சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா


ADDED : ஜன 16, 2025 06:54 AM

Google News

ADDED : ஜன 16, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: வளத்தியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., விழாவை துவக்கி வைத்து, 10, 12 வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

இதில் பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சையத்முகமத், ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமிமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி், செல்வி், ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us