/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
27ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
/
27ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
ADDED : மார் 24, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் 27ம் தேதி காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகாக்களுக்குட்பட்ட விவசாய பிரதிநிதிகள் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.