sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய ஐந்து பேர் கைது

/

சூதாடிய ஐந்து பேர் கைது

சூதாடிய ஐந்து பேர் கைது

சூதாடிய ஐந்து பேர் கைது


ADDED : அக் 06, 2025 02:02 AM

Google News

ADDED : அக் 06, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், முல்லை தெரு பகுதியில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை பகுதியை சேர்ந்த முருகானந்தம்,43; பாலு,42; நடராஜன்,52; பார்த்தீபன்,42; பார்த்தீபன்,36; ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us