/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' கவுன்சிலர் மாயம் போலீஸ் விசாரணை
/
'மாஜி' கவுன்சிலர் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : ஜன 19, 2024 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், - திண்டிவனத்தில் முன்னாள் கவுன்சிலர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் உமாபதி தெரு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா, 48; திண்டிவனம் நகராட்சியின் முன்னாள் சுயேச்சை கவுன்சிலர். இவரை கடந்த 14ம் தேதியிலிருந்து காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, நேற்று முன்தினம் சிவாவின் சகோதாதரர் முருகன் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.