sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இருளர் குடும்பத்திற்கு இலவச  மனைப்பட்டா

/

இருளர் குடும்பத்திற்கு இலவச  மனைப்பட்டா

இருளர் குடும்பத்திற்கு இலவச  மனைப்பட்டா

இருளர் குடும்பத்திற்கு இலவச  மனைப்பட்டா


ADDED : டிச 27, 2024 06:53 AM

Google News

ADDED : டிச 27, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் சப்கலெக்டர் இருளர் குடும்பத்திற்கு இலவச வீடு மனைப்பட்டா வழங்கினார்.

திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை சப்கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மயிலம் வட்டத்தை சேர்ந்த வீடூர் மேற்கு கிராமத்தை சேர்ந்த செல்வி, வள்ளி, ராஜேஸ்வரி, சிவரஞ்சினி, தனலட்சுமி ஆகிய 5 குடும்பங்களுக்கு சப்கலெக்டர் திவ்யான்சு நிகம் இலவச வீட்டு மனைப்பட்டாவை வழங்கினார்.

இதில் சப்கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், தாசில்தார் சிவா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us