/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காஸ் அடுப்பு எம்.எல்.ஏ., வழங்கல்
/
காஸ் அடுப்பு எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : நவ 28, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சத்துணவு மையங்களுக்கு காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி ஒன்றியத்தில் உள்ள 60 ஊராட்சிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கு காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., சத்துணவு மைய பொறுப்பாளர்களிடம் காஸ் அடுப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பி.டி.ஓ., பிரபா சங்கர், தி.மு.க., நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை, குமார், அலுவலக பணியாளர்கள் எழிலரசி, சரஸ்வதி பங்கேற்றனர்.
ஏ.பி.டி.ஓ. பற்குணன் நன்றி கூறினார்.

