நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே பெண் காணாமல் போனது குறித்து போலீசில் புகாரளித் துள்ளனர்.
வளவனுார் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகள் நித்யஸ்ரீ, 25; பி.எட்., படித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த 12ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.