/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீ வள்ளி ஜூவல்லரியில் கோல்டு சேமிப்பு திட்டம்
/
ஸ்ரீ வள்ளி ஜூவல்லரியில் கோல்டு சேமிப்பு திட்டம்
ADDED : நவ 03, 2024 11:07 PM

விழுப்புரம்: விழுப்புரம் டி.பி.ஆர்., ஸ்ரீவள்ளி ஜூவல்லரியில் கோல்டு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு நகை வழங்கப்பட்டது.
விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள டி.பி.ஆர்., ஸ்ரீவள்ளி ஜூவல்லரியில் தங்கம், வெள்ளி, வைர நகைகள் நல்ல தரத்தோடு விற்பனை செய்யப்படுகிறது.
இது மட்டுமின்றி, கோல்டு சேமிப்பு திட்டம் நடத்தப்படுகிறது. இதில், மாதம் 1000, 2,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தலாம். 11 மாதங்கள் மட்டுமே சேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டும். அவர்கள் செலுத்திய தொகைக்கு அன்றைய விலைப்படி அவர்கள் கணக்கில் தங்கமாக வரவு வைக்கப்படுகிறது.
இதற்கான தவணை தொகை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியுள்ளது. இங்கு, தரமான ஹால்மார்க் நகைகள் உள்ளதோடு, அழகாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட டிசைன்களில் விற்பனைக்கு உள்ளது.
வெள்ளி கொலுசுகள், வெள்ளி பாத்திரங்கள், நியாயமான விலையில் பரிசு பொருட்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் வாங்கும் நகை, வெள்ளி பொருட்களின் தரத்திற்கு முழு உத்தரவாதம் வழங்கப்படுவதாக, ஸ்ரீ வள்ளி ஜூவல்லரி உரிமையாளர் பாண்டுரங்கன் தெரிவித்துள்ளார்.
கோல்டு சேமிப்பு திட்டத்தில் நகைகள் வாங்க, ஸ்ரீவள்ளி ஜூவல்லரியில் பொதுமக்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.