/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கலை கல்லுாரி வகுப்பு நாளை துவக்கம்
/
அரசு கலை கல்லுாரி வகுப்பு நாளை துவக்கம்
ADDED : ஜூன் 29, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் இந்தாண்டிற்கான வகுப்புகள் நாளை (30 ம் தேதி) துவங்குகிறது.
அரசு கலை கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு;
விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் இந்த கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களுக்கு, சுழற்சி 1, சுழற்சி 2 வகுப்புகள் நாளை (30ம் தேதி) காலை 9.00 மணி முதல் துவங்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.