/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு நடுநிலை பள்ளி நுாற்றாண்டு விழா
/
அரசு நடுநிலை பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : மார் 31, 2025 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : ஆனாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நுாற்றாண்டு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் கனிமொழி வெங்கடேசன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
வட்டார கல்வி அலு வலர்கள் தேன்மொழி, சித்ரா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சந்திரசேகர், ஆசிரியர் பயிற்றுனர் இளவேனில் சிறப்புரை யாற் றினர்.
பள்ளி மாணவர்களின் பேச்சு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை முன்னாள் பள்ளி மாணவர்கள், மகளிர் மன்ற நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.