sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அரசு பள்ளி கட்டுமான பணி மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு

/

 அரசு பள்ளி கட்டுமான பணி மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு

 அரசு பள்ளி கட்டுமான பணி மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு

 அரசு பள்ளி கட்டுமான பணி மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : பிப் 20, 2026 04:52 AM

Google News

ADDED : பிப் 20, 2026 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சியில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ரூ. 90 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடமும், 10.60 லட்சம் ரூபாய் மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.

இப்பணிகளை மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்ய ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.

பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, தலைமையாசிரியர் ராமசாமி, கவுன்சிலர்கள் சுமித்ரா சங்கர், பொன்னம்பலம் நிர்வாகிகள் ரங்கநாதன், ஏழுமலை பொறியாளர் ரசூல் பாஷா, தொண்டரணி பாஷா, செந்தில்குமார், ஏழுமலை உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us