நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்; சின்னநெற்குணம் கிராமத்தில் குட்கா பொருட்களை பெட்டிக்கடையில் மறைத்து வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அருகே உள்ள சின்ன நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் இளையராஜா 42; என்பவர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பெட்டிக்கடையில் மறைத்து வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
தகவல் அறிந்த மயிலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையிலான போலீசார் அங்கு சென்று கடையை ஆய்வு செய்த போது மறைத்து வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இளையராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.