நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பெட்டிக் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று சாலை அகரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அந்த பகுதியில் ராஜ்குமார், 50; என்பவரது பெட்டிக் கடையில் குட்கா விற்றது தெரிய வந்தது.
உடன், ராஜ்குமார் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.