sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 குட்கா கடத்தியவர் கைது : 20 கிலோ பறிமுதல்

/

 குட்கா கடத்தியவர் கைது : 20 கிலோ பறிமுதல்

 குட்கா கடத்தியவர் கைது : 20 கிலோ பறிமுதல்

 குட்கா கடத்தியவர் கைது : 20 கிலோ பறிமுதல்


ADDED : மார் 13, 2026 06:41 AM

Google News

ADDED : மார் 13, 2026 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ஆரோவில் அருகே தனியார் பஸ்சில் குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

மொரட்டாண்டி டோல்கேட்டில், இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் சோதனை செய்ததில், 20 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த புதுச்சேரி, வெங்கட்டா நகரைச் சேர்ந்த கமல் கிேஷார், 51; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், பெங்களூருவில் இருந்து புதுச்சேரி பகுதியில் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us