தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தலை மறைவு குற்றவாளி கைது

தலை மறைவு குற்றவாளி கைது

தலை மறைவு குற்றவாளி கைது


ADDED : நவ 06, 2025 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் நடந்த வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி பெருமாள் கோவில் தெருவில், 1999ம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன், 49; கைது செய்யப்பட்டார்.

ஜாமினில் வந்த இவர், இரண்டரை ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.

அவருக்கு நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் வெங்கடேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us