/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தோட்டக்கலைத் துறை பனைவிதை நடும் விழா
/
தோட்டக்கலைத் துறை பனைவிதை நடும் விழா
ADDED : செப் 19, 2024 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் பனை விதை நடும் விழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆமூர் கிராமத்தில் ஆமூரான் வாய்க்கால் உட்பட்ட பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் ஆமூர் வாய்க்கால் மற்றும் அப்பகுதியில் உள்ள ஏரி பகுதிகளில் பனை விதைகள் நடப்பட்டது. இயற்கை ஆர்வலர் ஜெயபாலன், ஆமூர் ஏரி நீர் பாசன தலைவர் முத்துக்குமரன் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.