தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்

தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்

தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்


ADDED : நவ 14, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சேதமானது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் விவேக், 32; கூலித்தொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று (நவ.,13) இரவு 11:30 மணியளவில் தீ பிடித்து எரிந்தது.

இந்த தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எரிந்து சேதமானது.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., வசந்தவேல் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us