ADDED : அக் 24, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டக்குப்பம்,: கோட்டக்குப்பம் நகராட்சி பகுதிகளில் துாய்மைப் பணிகள் நடந்து வருகிறது. சின்னகோட்டகுப்பத்தில் நடந்து வரும் துாய்மைப் பணிகளை நகராட்சி ஆணையர் புகேந்திரி ஆய்வு செய்தார்.
அப்போது, குடிநீரில் குளோரின் அளவு, திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு சரி செய்யும் பணிகள், சாக்கடை கால்வாய் அடைப்புக்களை கழிவுநீர் உறிஞ்சு வாகனத்தின் மூலம் சரி செய்யும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.