தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காசோலை வழங்கல் 

காசோலை வழங்கல் 

காசோலை வழங்கல் 


ADDED : ஆக 29, 2026 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 09:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: தமிழ்நாடு கிராம வங்கி, வழுதாவூர் கிளை சார்பில், அரசு காப்பீட்டு திட்டத்தில் பயனாளிக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம வங்கி, வழுதாவூர் கிளை சார்பில், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு, ரூ.2 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், அரசு காப்பீட்டு திட்டங்கள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு, கிளை மேலாளர் பர்வீன்பானு விரிவாக கூறினார். உதவி மேலாளர் முகிலேஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us