sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 சுற்றுலா வந்த ஐ.டி., ஊழியர் மூச்சு திணறலால் சாவு

/

 சுற்றுலா வந்த ஐ.டி., ஊழியர் மூச்சு திணறலால் சாவு

 சுற்றுலா வந்த ஐ.டி., ஊழியர் மூச்சு திணறலால் சாவு

 சுற்றுலா வந்த ஐ.டி., ஊழியர் மூச்சு திணறலால் சாவு


ADDED : டிச 22, 2025 05:54 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே சுற்றுலா வந்த ஐ.டி., ஊழியர், மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்களத்துார் ஸ்ரீ சக்கரா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 36; ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர்கள் 4 பேருடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். அனைவரும், சின்ன கோட்டக்குப்பம் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

நேற்று அதிகாலை 3:30 மணிக்கு திடீரென பார்த்திபனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடன், புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். கோட்டக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us