/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
/
வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : அக் 18, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லுாரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினர் வழிகாட்டி நிபுணர் தரணி மாணவர்களுக்கான பல்வேறு தொழில் விருப்பங்கள் குறித்து அவர்களின் ஆர்வம் மற்றும் திறன்களுடன் ஒத்துப்போகும் பாதைகளை ஆராய்வது மற்றும் அதனை அடையாளம் காண்பது குறித்தும் விளக்கினார்.
தொழில் நுட்பம் மற்றும் மென் திறன்கள் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, பொதுவான கேள்விகள் மற்றும் நேர்காணல் செயல்முறைகள் குறித்து விளக்கினார்.
கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் சாய்குமார், உதவி பேராசிரியர் பர்ஜனா மற்றும் மாணவியர்கள் பங்கேற்றனர்.

