/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : நவ 18, 2024 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனம் வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும். திண்டிவனம் நீதிமன்றத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டிப்பது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டிவனம் கோர்ட்டில் நேற்று வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

