/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகராட்சி பள்ளியில் கற்றல் அடைவு திறன் பரிசோதனை
/
நகராட்சி பள்ளியில் கற்றல் அடைவு திறன் பரிசோதனை
ADDED : ஏப் 09, 2025 03:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் ரோஷணை நகராட்சி தொடக்கப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் அடைவு திறன் பரிசோதனை நடந்தது.
தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் பாடங்களில் ஆசிரியை பயிற்றுனர் சாந்தி மாணவர்களுக்கு கற்றல் அடைவு திறன்கள் பரிசோதனை செய்தார்.
வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருணா, பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன், கவுன்சிலர் தில்ஷாத்பேகம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரிதாபேகம், சமூக ஆர்வலர் அப்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.