ADDED : செப் 20, 2024 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார்,கூட்டேரிப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது தென்புத்துார் அருகே லாட்டரி சீட்டு விற்ற பேராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன், 64; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.