ADDED : பிப் 21, 2024 10:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் சாலை தரமின்றி போடுவதை கண்டித்து மா.கம்யூ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பி.டி.ஓ., அலுவலகம் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டக்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கன்னியப்பன், ரங்கநாதன், அண்ணாமலை, பாக்கியம், இந்திராணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகுமார், வட்ட செயலாளர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் அர்ஜூனன் கண்டன உரையாற்றினர்.
வட்டக்குழு உறுப்பினர் முகமது அனஸ் நன்றி கூறினார்.