sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அடகு கடையில் திருட முயன்ற மர்ம நபருக்கு வலை

/

அடகு கடையில் திருட முயன்ற மர்ம நபருக்கு வலை

அடகு கடையில் திருட முயன்ற மர்ம நபருக்கு வலை

அடகு கடையில் திருட முயன்ற மர்ம நபருக்கு வலை


ADDED : பிப் 02, 2025 03:58 AM

Google News

ADDED : பிப் 02, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: அடகு கடை பூட்டை உடைத்து திருட முயற்சித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் தர்மராம் மகன் மாதுரம்,42; இவர், திருவெண்ணெய்நல்லுார் கடைவீதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை 8:30 மணிக்கு கடையை திறக்க வந்தோபது, முன்பக்க ஷட்டரின் பூட்டுகள் உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us