sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

/

 பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி


ADDED : மார் 10, 2026 04:49 AM

Google News

ADDED : மார் 10, 2026 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

இயந்திரவியல் துறை மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார். பெங்களூரு, கேபபள் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி மாயங்க் அரோரா மாணவர்களிடையே, மின்சார வாகனத்தின் பயன்பாடு எப்படி உள்ளது. இனி வருங்காலங்களில் அதன் தேவையும், பயனும் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us