/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உருது பள்ளி கட்டடம் எம்.எல்.ஏ., ஆய்வு
/
உருது பள்ளி கட்டடம் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : நவ 16, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் உருது பள்ளி கட்டடம் கட்டுவதற்கான இடத்தை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
திண்டிவனம் நகராட்சி 27வது வார்டில் இருந்த அங்கன்வாடி கட்டடம், உருது பள்ளி கட்டடம் சேதமடைந்துள்ளது.
இதனால் அதே பகுதியிலுள்ள வேதவள்ளி அம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக உருது பள்ளி, அங்கன்வாடி கட்டடம், ரேஷன் கடை கட்டும் பொருட்டு, மஸ்தான் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகராட்சி கமிஷனர் பானுமதி, தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், கவுன்சிலர்கள் ஷபியுல்லா, ரவிச்சந்திரன், செல்வம், சதிஷ் உடனிருந்தனர்.

