ADDED : அக் 05, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் அய்யனார் மனைவி அஞ்சலாட்சி, 29; இவர் தனது மகன் நிரோஷன், 4; என்பவருடன், கமலா கண்ணப்பன் நகரில் வீட்டு வேலைக்கு சென்றார். மீண்டும் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.