ADDED : நவ 16, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே தாயை காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
வளவனுார் அடுத்த செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி அலமேலு, 85; மனந லம் பாதித்தவர். இவரை கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இவரது மகன் ராமு அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

