sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அதிக பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

/

 அதிக பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

 அதிக பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

 அதிக பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : பிப் 09, 2026 04:28 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பனிப்பொழிவு நீண்ட நேரம் இருந்ததால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க மிகவும் சிரமம் அடைந்தனர்.

விழுப்புரம் மற்றும் கோலியனுார், வளவனுார், திருக்கோவிலுார் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று காலை 9:00 மணி வரை பனிப்பொழிவு இருந்ததால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் காணப் பட்டது.

காலை 9:00 மணி வரை வாகனங்கள் முகப்பு விலக்குகளை எரியவிட்டுச் சென்றனர்.

இந்த பனிப்பொழிவின் தாக்கத்தால், விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதித்தனர்.






      Dinamalar
      Follow us