/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நவகோட்டீஸ்வரர் கோவில் நன்னீராட்டு விழா
/
நவகோட்டீஸ்வரர் கோவில் நன்னீராட்டு விழா
ADDED : பிப் 22, 2024 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் இலுப்பைதோப்பு நவகோட்டீஸ்வரர் கோவில் நன்னீராட்டு விழா நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 10:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு நடந்தது.
திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், வளர்மதி, பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராஜசக்தி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.