/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் : அ.தி.மு.க., ஆய்வு
/
புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் : அ.தி.மு.க., ஆய்வு
புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் : அ.தி.மு.க., ஆய்வு
புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் : அ.தி.மு.க., ஆய்வு
ADDED : டிச 29, 2025 06:11 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் முழுவதும் நேற்று நடந்த புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆய்வு செய்தார்.
கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. கொத்தாம்பாக்கம் கிராமத்தில் சிறப்பு முகாமை அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மிட்டாமண்டகப்பட்டு, பாக்கம், கோண்டூர், கொங்கம்பட்டு, ராம்பாக்கம், சிறுவந்தாடு, வடவாம்பலம், அற்பிசம்பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். நிர்வாகிகள் உடனிருந்தனர்.