sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சத்தமாக பைக் ஓட்டியவர் கைது

/

சத்தமாக பைக் ஓட்டியவர் கைது

சத்தமாக பைக் ஓட்டியவர் கைது

சத்தமாக பைக் ஓட்டியவர் கைது


ADDED : ஆக 12, 2025 11:06 PM

Google News

ADDED : ஆக 12, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : சாணிமேடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் வெங்கடேசன், 19; அவர், நேற்று முன்தினம் 'பைக்'கில் விழுப்புரத்தில் சுற்றி வந்தார்.

வ.உ.சி., தெருவில் 'பைக்' சைலன்சர் அதிக சத்தத்துடன், அதி வேகமாக, ஓட்டிச்சென்றதை பார்த்த விழுப்புரம் டவுன் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் .






      Dinamalar
      Follow us