sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைபாசில் 3 வாகனங்கள் மோதல் ஒருவர் பலி ; 13 பேர் படுகாயம்

/

பைபாசில் 3 வாகனங்கள் மோதல் ஒருவர் பலி ; 13 பேர் படுகாயம்

பைபாசில் 3 வாகனங்கள் மோதல் ஒருவர் பலி ; 13 பேர் படுகாயம்

பைபாசில் 3 வாகனங்கள் மோதல் ஒருவர் பலி ; 13 பேர் படுகாயம்


ADDED : செப் 05, 2025 03:31 AM

Google News

ADDED : செப் 05, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பைபாஸ் சாலையில் 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்; 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வானக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி பிரியங்கா,30; இவரது பிள்ளைகள் கவின், 2; கவின் நாயகி; 2, மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினர், முருகேசன் 56; உள்ளிட்ட, 9 பேர், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நேற்று இனோவா காரில், ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அருகே இருவேல்பட்டு பைபாஸ் சாலையில் அதிகாலை 4:00 மணிக்கு வந்த போது, பின்னால் வந்த சுற்றுலா வேன் கார் மீது மோதியது. இதனால் கார், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரில் பயணித்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காரில் பயணித்த 8 பேர், வேனில் வந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்களை திருவெண்ணெய்நல்லுார் போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us