sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா

/

பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா

பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா

பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா


ADDED : ஏப் 12, 2025 05:25 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் செஞ்சி ரோட்டிலுள்ள பாலமுருகன் கோவிலின் 48 வது பங்குனி உத்திர விழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை முருகனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ராஜேந்திரன் என்பவருக்கு, பக்தர்கள் சார்பில் மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. அதைத் தொடர்ந்து மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தாலும், மாலை 4:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.

திராளான பக்தர்கள் தீ மிதித்தனர். மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக அலகு குத்தி, வாகனங்களின் முருகன் சுவாமியுடன் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.






      Dinamalar
      Follow us