sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாட்ஜில் இறந்த பேராசிரியர்; போலீஸ் விசாரணை

/

லாட்ஜில் இறந்த பேராசிரியர்; போலீஸ் விசாரணை

லாட்ஜில் இறந்த பேராசிரியர்; போலீஸ் விசாரணை

லாட்ஜில் இறந்த பேராசிரியர்; போலீஸ் விசாரணை


ADDED : ஜூன் 14, 2025 01:59 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் லாட்ஜில் கல்லுாரி பேராசிரியர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவெண்ணைநல்லுார் அடுத்த இ.மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன், 59; திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் கணிதத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

திருமணம் ஆகாததால் திண்டிவனம், வண்டிமேட்டில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், சிவசங்கரன் அவருடைய அறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது தம்பி சிவக்குமார், 57; அளித்த புகாரின் பேரில், மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு காரணமா என திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us