ADDED : செப் 04, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த கொங்கம்பட்டை சேர்ந்தவர் குமரேசன், 70; இவர், கடந்த 1ம் தேதி அவரது மகள் ஜமுனா என்வரின் வீட்டிலிருந்து வெளியில் சென்றார். ஆனால் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.