/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாலி செயின் பறிப்பு போலீஸ் விசாரணை
/
தாலி செயின் பறிப்பு போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 12, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் தாலி செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த டி.பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மனைவி வள்ளி, 38; நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, மயிலம் கோவிலில் நடந்த பங்குனி உத்தர விழாவில் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவரது 4 கிராம் கொண்ட தாலிச் செயினை மர்ம நபர் அறுத்துச் சென்றுள்ளார்.
வள்ளி அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.