ADDED : செப் 23, 2024 04:29 AM
காலை 9:00 மணி முதல்
மாலை 4:00 மணி வரை
சொர்ணாவூர், காரணை பெரிச்சானுார், விக்கிரவாண்டி, கெடார், அரசூர், செஞ்சி, சிட்டாம்பூண்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புபணி: ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிப்பாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, பட்டறைபாதி, ஏ.ஆர்.பாளையம், கலிஞ்சிகுப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம், துலுக்கநத்தம், பூவரசங்குப்பம், லட்சுமி குவாட்ரஸ்.
காரணை பெரிச்சானுார், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலுார், ஆயந்துார், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லுார், மேல்வாலை, ஒதியத்துார், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், பில்ராம்பட்டு, பரனுார், காடகனுார், வி.சித்தாமூர், சி.மெய்யூர்.
விக்கிரவாண்டி, டோல்கேட், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்துார், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம்.
காணை, குப்பம், கெடார், கொண்டியான்குப்பம், வீரமூர், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்துார், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம் சித்தாமூர், வாழப்பட்டு, கக்கனுார், காங்கேயனுார், பெரும்பாக்கம், வேடம்பட்டு, கருங்காலிப்பட்டு, மாம்பழப்பட்டு, வைலாமூர், கொத்தமங்கலம்.
அரசூர், ஆனத்துார், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்துார், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, மேட்டத்துார், காரப்பட்டு, செம்மார், கிராமம், வி.பி.நல்லுார்.
செஞ்சி நகரம், நாட்டார்மங்கலம், சேர்விளாகம், களையூர், ஈச்சூர், மேல்கலவாய், அவியூர், மேல்ஒலக்கூர், தொண்டுர், அகலுார், சேதுவராயநல்லுார், பென்னகர், கள்ளபுலியூர், சத்தியமங்கலம், சோ குப்பம், வீரமாநல்லுார். தென்பாலை, செம்மேடு ஆலம்பூண்டி, பெரியமூர், கோணை, சோமசமுத்திரம், சேரானுார், துத்திப்பட்டு. பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பம்பாடி, சொரத்துார், ஜம்போதி, கல்லேரி ஒதியத்துார், தின்னலுார், சென்னாலுார், பாடிபள்ளம், நெல்லிமலை, கெங்கவரம், தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம்.