/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அவலுார்பேட்டை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
/
அவலுார்பேட்டை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
அவலுார்பேட்டை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
அவலுார்பேட்டை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : அக் 19, 2025 03:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'தினமலர்-பட்டம்' கல்வி இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் தாழை தேவராசன் முன்னிலை வகித்தார்.
திருவண்ணாமலை வராண்டா ரேஸ் கோச்சிங் சென்டர் நிர்வாக இயக்குநர் சையத் பிலால், மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' இதழை வழங்கினார்.
கிராம பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தின் நலன் கருதி கல்வி சேவையில் எப்போதும் முன்னோடியாக செயல்படும் தினமலருக்கு நன்றி தெரிவித்தும், சிறப்பான கல்விப்பணியினை பாராட்டி பேசினார்.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.