/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரிண்டிங் அசோசியேஷன் நிர்வாகிகள் கூட்டம்
/
பிரிண்டிங் அசோசியேஷன் நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஜன 02, 2026 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் பிரிண்டிங் அசோசியேஷன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
குஷால்சந்த் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் முனியப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் சங்க செயலாளர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் சங்கத்தின் வளர்ச்சி குறித்து கருத்து கூறினர். பின்னர் சங்க நிர்வாகிகளுக்கு புத்தாண்டையொட்டி காலண்டர், இனிப்பு வழங்கப்பட்டது.

