நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் துாய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது .
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடந்த ஊர்வலத்திற்கு, நிலைய மேலாளர் மராண்டே துவக்கி வைத்தார். உதவி நிலைய மேலாளர் ரோஸ்லின் முன்னிலை வகித்தார். இதில், மாணவர்கள் கலந்து கொண்டு துாய்மை பாரதத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர் வலம் சென்றனர். அப்போது, ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் பிலோமின்ராஜ் பங்கேற்றனர்.